"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 14 December 2011

புதிதாக இஸ்லாத்திற்கு திரும்பிய சகோதரி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம்,
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமிய
அடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோ
கேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 10-12-11 அன்று பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்