"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Friday, 27 December 2013

ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கே.டி.சி நகர்


நெல்லை  மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 22-12-2013 அன்று ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Thursday, 26 December 2013

ஸபர் மாத நோட்டீஸ்

கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 25-12-13 அன்று ஸபர் மாதமும், முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\

Wednesday, 18 December 2013

சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவி


கே.டி.சி.நகர் கிளை சார்பாக 17-12-2013 அன்று சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.2500 வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 8 December 2013

பெண்கள் பயான்

கே.டி.சி.நகர் கிளையில் 08-12-2013 
அன்று அல்லாஹ்வை அறிந்து கொள்வது 
எப்படி? என்ற தலைப்பில் சொற்பொழிவும், 
அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்


ஜனவரி 28 போராட்ட சுவர் விளம்பரம்



கே.டி.சி.நகர் கிளையில் ஜனவரி 28   இட ஒதுக்கீட்டு போராட்டம் குறித்து 
 4 முக்கிய இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday, 18 September 2013

4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 15-09-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. தொழுகையின் முக்கியத்துவம், நரகத்தின் தன்மைகள், இணைவைப்பு, இஸ்லாம் கூறும் கடவுள் கோட்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ உரையாற்றப்பட்டது. பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 07-09-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பேனர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயப் பணிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் சம்பந்தமாக விளம்பர பேனர் கடந்த ரமளான் மாதம் கே.டி.சி நகரில் வைக்கப்பட்டது.

கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை 2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2013 ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 10 August 2013

ரூ.12700 மதிப்பில் ஃபித்ரா விநியோகம் - 2013 ரமளான்


கே.டி.சி. நகர் கிளையில் 2013 ரமலானில் 45 ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.12700 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 25 May 2013

டேவிட் ஜெயசீலன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 25-05-13 அன்று டேவிட் ஜெயசீலன் என்ற கிருத்துவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம் மற்றும் 'இது தான் பைபிள', 'ஏசு இறை மகனா?', 'பைபிளில் நபிகள் நாயகம்' போன்ற நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, 24 April 2013

புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்
என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா
செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவி

கே.டி.சி.நகர் கிளை சார்பாக
24-04-2013 அன்று சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் ஒன்று
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 April 2013

அவசர இரத்த உதவி


கே.டி.சி.நகர் கிளையில்
18-04-13 அன்று 1 யூனிட் அவசர இரத்த உதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று
பிறசமய சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள்
வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Wednesday, 10 April 2013

ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராஜா சிவசுப்பிரமணியன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன்
தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
08-04-13 அன்று ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 March 2013

கிருஷ்ணன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
30-03-13 அன்று கிருஷ்ணன் என்ற பிற சமய 
சகோதரருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் 
மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 21 March 2013

பாலையன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில் 20-03-13 அன்று பாலையன் என்ற பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 9 March 2013

ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்

கே.டி.சி.நகர் கிளையில்
09-03-2013 அன்று  ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்
மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 March 2013

இரு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
04-03-2013 அன்று பெர்டின் மற்றும் கதிரேசன் என்ற இரண்டு கிறிஸ்தவ
சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 03-03-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 26 January 2013

மீலாதையும், மவ்லீதையும் கண்டித்து நோட்டீஸ் மற்றும் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 13-01-2013 அன்று மவ்லூது தேவையா என்ற வாசகத்தில் பேனர் வைக்கப்பட்டது. 23-01-2013 அன்று மார்க்கத்திற்கு முரணான மீலாதும், மவ்லீதும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்