15-09-12 அன்று மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அமெரிக்க அரசிற்கு எதிரான தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.கட்டுக்கடங்காத கூட்டாத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில மேலாண்மை குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி படம் எடுத்தவர்களையும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்க அரசையும் கண்டித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Sunday, 16 September 2012
Saturday, 15 September 2012
Subscribe to:
Posts (Atom)


