"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Saturday, 15 September 2012

ஃபித்ரா விநியோகம் -2012

கே.டி.சி.நகர் கிளையில் 2012 ரமலானில் ரூ. 9750 மதிப்பிலான
ஃபித்ரா பொருட்கள் 36 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..


No comments:

Post a Comment