"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Saturday, 15 September 2012
நோட்டீஸ் விநியோகம்
நபி(ஸல்) அவர்களை அவமதித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க அரசையும், பாதிரியாரையும் கண்டித்து 15-09-12அன்று நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் குறித்த நோட்டீஸ் 14-09-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment