"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 14 December 2011

புதிதாக இஸ்லாத்திற்கு திரும்பிய சகோதரி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம்,
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமிய
அடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோ
கேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 10-12-11 அன்று பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 November 2011

நோட்டீஸ் விநியோகம்

கே.டி.சி.நகர் கிளையில் 05-11-11 அன்று (ஏகத்துவ இமாம் இப்ராஹீம்(அலை),     குர்பானியின் சட்டங்கள், நபி வழியில் பெருநாள் தொழுகை ஆகிய 3 தலைப்புகளில்) தியாகத்திருநாள் மலர் வெளியிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 October 2011

பெண்கள் பயான்

02-10-11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் 


Thursday, 1 September 2011

ஃபித்ரா விநியோகம் - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம்  கே.டி.சி.நகர் கிளை சார்பாக ரூ.4775 மதிப்பிற்கு பித்ரா பொருட்கள் 32 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 6 August 2011

கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை




இறைவனின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

Friday, 22 July 2011

கே.டி.சி.நகரில் சிறுவர் பயான்

                                               இறைவனின் திருப்பெயரால்
அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்14-05-2011  அன்று சிறுவர்களுக்கான பயான் நடைபெற்றது.இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.


சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு

                                     இறைவனின் திருப்பெயரால் 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2011 அன்று அஸர் முதல் மக்ரிப் வரை
சிறுவர்களுக்கான மார்க்க விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். 

கே.டி.சி.நகரில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2011 அன்று கே.டி.சி.நகரில் பெண்கள் பயான்
நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
 

கே.டி.சி.நகரில் புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-07-2011 அன்று  நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகரில் புதிய கிளை மற்றும் மர்கஸ்  துவங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்