"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Sunday, 8 December 2013
பெண்கள் பயான்
கே.டி.சி.நகர் கிளையில் 08-12-2013 அன்று அல்லாஹ்வை அறிந்து கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சொற்பொழிவும், அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment