"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Tuesday, 5 March 2013
இரு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 04-03-2013 அன்று பெர்டின் மற்றும் கதிரேசன் என்ற இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment