"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Wednesday, 24 April 2013
புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த்
கே.டி.சி.நகர் கிளை சார்பாக 24-04-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ சகோதரர் ஆனந்த் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment