"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Saturday, 6 August 2011
கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை
இறைவனின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாப் புகளும் அகிலங்கள் அனைத்தயும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லஹ்வுக்கே...
ReplyDelete