"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Monday, 13 January 2014
மவ்லிதை கண்டித்து நோட்டீஸ்
11.01.14 அன்று கே.டி.சி.நகர் கிளையில் '' சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும்''' என்ற தலைப்பில் மவ்லிதை கண்டித்தும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment