"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Tuesday, 11 March 2014

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

கே.டி.சி.நகர் கிளையில் 07-03-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் தவ்ஹீத் பிரிவினையை ஏற்படுத்துகிறதா? என்ற தலைப்பிலும்,  சகோ.முஹம்மது தாஹா அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு? என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment