"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Tuesday, 7 February 2012
பிப்ரவரி 14 சுவர் விளம்பரம்
கே.டி.சி.நகர் கிளையில் 29-01-12 அன்று பிப்ரவரி 14 போராட்டத்திற்கு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. போராட்டம் குறித்த செய்தி மக்களிடையே சென்றடைவதற்கு இந்த விளம்பரம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment