"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 15 February 2012

நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்

பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!





1 comment:

  1. அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்..
    போராட்டம் இது போராட்டம்..60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின்.. வாழ்வுரிமயை மீட்டெடுக்கும் போராட்டம்..

    ReplyDelete