பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்..
ReplyDeleteபோராட்டம் இது போராட்டம்..60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின்.. வாழ்வுரிமயை மீட்டெடுக்கும் போராட்டம்..