"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Monday, 17 February 2014

புகையிலையினால் ஏற்படும் தீமைகள் - 2 பேனர்

கே.டி.சி.நகர் கிளையில் 17-02-2014 திங்கள் கிழமையன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 2 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment