"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன்அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)
Sunday, 16 February 2014
பெண்கள் பயான்
கே.டி.சி.நகர் கிளையில் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவும் , கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment