"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Thursday, 13 February 2014

காதலர் தினத்தை கண்டித்து பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 12-02-2014 அன்று காதலர் தினமா? கழிசடை தினமா? என்ற தலைப்பில் காதலர் தினத்தை கண்டித்து இரண்டு முக்கிய இடங்களில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


குறிப்பு: கே.டி.சி.நகர்  இளைஞர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும். எனவே பொது மக்கள் பலர் நம்மை தொடர்பு கொண்டு, TNTJ வில் பல நற்காரியங்கள் செய்கிறீர்கள், எனவே இதற்கும் ஏதாவது செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். பேனர் வைத்தபின் TNTJ வின் இந்த செயலை  பெற்றோர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக  வரவேற்றனர். மேலும் மாற்று மத மக்களிடையே இஸ்லாத்தில் ஒழுக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை எடுத்து சொல்லும் ஒரு தாவா களமாகவும் இது அமைந்தது. அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

No comments:

Post a Comment